top of page

யுத்தி

நில பயன்பாட்டு திட்டமிடல்

முழுமை திட்டத்தில் நில பயன்பாட்டு திட்டமிடல் என்பது முழுமை திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளபடி எதிர்கால நகர்ப்புற வளர்ச்சிகளை முறைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலோபாய கருவிகளில் ஒன்றாகும்.

உங்கள் நிலத்திற்காக நியமிக்கப்பட்ட நிலப் பயன்பாட்டை அறிய

New Apartment Building

குடியிருப்பு பயன்பாடு

இந்த பயன்பாட்டு மண்டலத்தில் பெரும்பாலான வணிக மற்றும் தொழிற்ச்சாலை நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த மண்டலம் முதன்மையாக குடியிருப்பு நோக்கங்களுக்காகவும் சில சிறிய அளவிலான வணிக மற்றும் வேளாண் தொழில்துறை நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படும். 

மொத்த LPA பகுதியில் 11.81 %

வணிக பயன்பாடு

வணிகப் பயன்பாட்டு மண்டலங்களை குறிப்பதன் மூலம்  சேலம் உள்ளூர் திட்ட பகுதியில் அதன் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் திட்ட பகுதிக்குள் தற்போதுள்ள மத்திய வணிக மாவட்டத்தை வலுப்படுத்த குறிக்கப்பட்டுள்ளன.

மொத்த LPA பகுதியில் 1.45 %
Skyscrapers
Machine Arm Assembling Car

தொழிற்சாலை
பயன்பாடு

தொழிற்சாலைகள் (சிறப்பு மற்றும் அபாயகரமான வகைகளைத் தவிர்த்து) இந்த பயன்பாட்டு மண்டலத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்ற. அப்புகுதிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலும்  தேவையான அனைத்து போக்குவரத்து வசதிகள் மற்றும் மாசு கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பு கொண்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்த LPA பகுதியில்
1.93 %

நிறுவன பயன்பாடு

இந்த பயன்பாட்டு மண்டலத்தில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.

மொத்த LPA பகுதியில் 2 %
Library Book Shelves
Flower Bulb

விவசாய பயன்பாடு

இந்த பயன்பாட்டு மண்டலத்தில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறிய அளவிலான 
வேளாண் தொழில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மொத்த LPA பகுதியில் 55.96%

வரைவு முழுமை திட்டத்தில்  உங்கள் நிலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டை அறிய உங்கள் நிலத்தின் டவுன் சர்வே (T.S)/வருவாய் நிலா அளவை விவரங்களை உள்ளிடவும்.

Heading 5
Heading 5
Heading 5
Heading 5

ஆறாவது, உங்கள் ஆட்சேபனைகள்/ஆலோசனைகள் ஏதேனும் புதிய முழுமை திட்டத்தில் மேற்கொள்ள  வேண்டும் இருந்தால், அதை இங்கே தெரியப்படுத்துங்கள்.

  • Facebook
  • X
bottom of page